இறுக்கமான கவர்ச்சி ஆடையில் ரசிகர்களை சூடாக்கிய நடிகை பார்வதி நாயர்!!

1117

மலையாள சினிமாவில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி நாயர், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

அப்படத்தினை தொடர்ந்து உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்பு, நிமிர், சீதகாதி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது நடிகர் விஜய்யின் கோட் படத்தில் நடித்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிபாக இருந்து கவர்ச்சி பதிவுகளை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருவார். தற்போது இறுக்கமாக ஆடையில் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.