சிம்பு பட நடிகை சித்தி இத்னானியா இது.. கவர்ச்சியில் எடுத்த அழகிய புகைப்படங்கள்!!

201

குஜராத்தில் மேடை கலைஞராக இருந்து பின் குஜராத் படமான Grand Haliயில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை சித்தி இத்னானி. இதனைதொடர்ந்து, தெலுங்கில் Jamba Lakidi Pamba என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தும் ஒருசில படங்களில் நடித்தும் வந்தா சித்தி.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2022ல் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகியாக நடித்தும் தமிழில் அறிமுகமாகினார்.

அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியதோடு இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன்பின் ஆர்யாவின் காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்திலும் நடித்திருந்தார். அடக்கவுடக்கமாக நடித்து வந்த சித்தி இத்னானி, கிளாமர் லுக்கிற்கு மாறி இணையத்தை அதிர வைத்தார்.

சமீபத்தில் கடற்கரையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சி ஆடையணிந்து குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்தார். தற்போது கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை கவரும் வண்ணம் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.