யப்பா முடியல.. இதுவரை இல்லாத கவர்ச்சி கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!!

163

மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலின் ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கார்க்கி, கேப்டன், கட்டா குஸ்தி ,பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

மேலும் கிங்க் ஆப் கோதா படத்திலும் நடித்திருந்தார். தற்போது கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தங்க் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்தார்.
தற்போது இதுவரை இல்லாத கவர்ச்சி லுக்கிற்கு மாறிய ஐஸ்வர்யா லட்சுமியை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.