ஸ்ரீதேவிக்கு கணவராக வந்திருக்க வேண்டியவர் இந்த பிரபலம்தான்!!

283

ஸ்ரீதேவியை அவரது அம்மா பிரபல நடிகர் ராஜசேகருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து அது பின்னர் முடியாமல் போனது தெரியவந்துள்ளது.நடிகை ஸ்ரீதேவி குறித்து பலருக்கும் தெரியாத முக்கிய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் அவரின் திருமணம் குறித்த புதிய விடயம் தெரியவந்துள்ளது.அதாவது, ஸ்ரீதேவியின் அம்மா தனது மகளை டாக்டர் ராஜசேகருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பியுள்ளார். அப்போது ராஜசேகர் நடிகராகாத நிலையில் பின்னர் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

இதனால் ஸ்ரீதேவி போன்ற ஒரு பெரிய நடிகையை மணக்க வேண்டாம் என்று கூறி ராஜசேகரின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் ராஜசேகர் நடிகாரான பின்னர் நடிகை ஜீவிதாவை மணக்க ஸ்ரீதேவி போனி கபூரை மணந்து கொண்டார்.