17 வயதில் திருமணம் : 18 வயதில் முதல் குழந்தை : 19 வயதில் கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு!!

485

விபரீத முடிவு

வேலூர் மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக மூன்று மாத கர்ப்பிணி பெண் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்த செல்வம் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், தனலட்சுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி ச ண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் மனைவியுடன் ச ண்டையிட்டுவிட்டு, அதிகாலை எழுந்து செல்வம் வேலைக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த தனலட்சுமி, கணவன் சென்றதும் மின்விசிறியில் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். அதிகாலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை திறந்த போது, தனலட்சுமி ச டலமாக தொங்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், தனலட்சுமியின் உ டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கொ லையா? த ற்கொ லையா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வயது குழந்தையை தவிக்கவிட்டு, நான்கு மாத கர்ப்பிணி த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.