17 வயது சிறுவனை வ ன்கொ டுமை செய்த நபர்கள் : ஓடும் காரில் நேர்ந்த கொ டூரம்!!

407

ஓடும் காரில் நேர்ந்த கொ டூரம்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 17 வயது சிறுவனை ஆறு பேர் ஓடும் காரில் வைத்து பா லியல் வ ன்கொ டுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் கிட்டர்போர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனது பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சிறுவனிடம் நின்றுள்ளது. அதிலிருந்த சிறுவனுக்கு ஏற்கனவே அறிமுகமான 6 பேர் பேச்சு கொடுத்துள்ளனர்.

பின்னர் அவனை வலுக்கட் டாயமாக காரில் ஏற்றி பா லியல் வ ன்கொ டுமை செய்துள்ளனர். ஓடும் காரில் அவனைத் தாக்கிய ம ர்ம நபர்கள், சிறுவனிடம் இருந்து 17 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிச்சங்கிலியையும் ப றித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஓடும் காருக்குள் ஒரு மணிநேரம் சிறுவனுக்கு பா லியல் வ ன்கொ டுமை நடந்துள்ளது. பின்னர் சிராய்ப்புகள், கா யங்களுடன் காரில் இருந்து சிறுவன் தள்ளிவிடப்பட்டுள்ளான் என்று தெரிய வந்துள்ளது.