தோனி மற்றும் சுரேஷ் ரெயினாவுடன் அட்டகாசத்தில் இறங்கிய சுட்டி அஸ்வந்த்- வைரலாகும் புகைப்படம்!

198

பிரபல தொலைக்காட்சியில் சுட்டீஸ் பங்குபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிப்பில் அசத்தியவர் சுட்டி அஸ்வந்த்.அந்த நிகழ்ச்சியில் இருந்து சீரியல்கள், படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் CSK அணியின் கேப்டன் தோனி மற்றும் சின்ன தல சுரேஷ் ரெயினாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். அதோடு அவர்களுடன் தனித்தனியாக செல்பியும் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.