2 வயது குழந்தை வாளியில் த லைக்குப்புற த வறி வி ழு ந்து ப.லி… தென்காசியில் ப ரி தா பம்!!

252

தமிழகத்தில்…

தென்காசி சங்கரன்கோவிலில் வீட்டில் விளையாடிக் கொ.ண்.டி.ருந்த 2 வயது ஆண் கு ழ ந்தை, தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வாளியில் த.வ.றி த.லை.க்குப்.பு.ற வி.ழு.ந்.து இ.ற.ந்.த ச.ம்.பவம் சோ.க.த்.தை ஏ.ற்.ப.டு.த்.தியுள்ளது.

கக்கன் நகரை சேர்ந்த ஜெபஸ்டியான்-எஸ்தர் தம்பதியினரின் மகனான ஆரோன் என்ற அந்தக் கு ழந்தை, வீட்டின் பின்பக்கமுள்ள படிக்கட்டில் அமர்ந்தவாறு விளையாடிக் கொ.ண்.டு இ.ரு.ந்.திருக்கிறான்.

படிக்கட்டின் அருகே தண்ணீருடன் இருந்த பிளாஸ்டிக் வாளியில் இருந்து சிறிய பொம்மை கோப்பையில் தண்ணீரை இரைத்து வி ளையாடிக் கொ.ண்.டி.ரு.ந்த கு ழ ந்தை த.வ.றி அ ந்த வா ளிக்குள் த.லை.க்குப்.பு.ற வி.ழு.ந்.த.தா.கக் கூ.ற.ப்படுகிறது.