2 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் காதலனுடன் சேர்ந்து விபரீத முடிவெடுத்த இளம்பெண்!!

705

2 நாட்களில் திருமணம்..

காதலுக்கு வீட்டில் பலத்த எ திர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி, காதலர் தினத்தன்று த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த சச்சின் (21) மற்றும் சிந்து ஸ்ரீ (19) ஆகியோர் கல்லூரி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு வீட்டில் கடும் எ திர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கிடையில் சிந்து ஸ்ரீயின் வீட்டில் வேறு ஒரு இளைஞருடன் நிச்சயிக்கப்பட்டு, பிப்ரவரி 16ம் திகதி அன்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஹாரங்கி அணைப் பகுதிக்கு சென்று நீரில் கு தித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ளனர்.

அதற்கு முன்பாக சச்சின் தனது வீட்டிற்கு போன் செய்து, த ற்கொ லை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அ திர்ச்சியடைந்த சச்சின் குடும்பத்தினர் விரைந்து சென்று த ற்கொ லையை தடுக்க முயன்றனர்.

ஆனால் அதற்குள்ளாக இருவரும் இ றந்த நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இருவரின் உ டலையும் பி ரேத ப ரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.