2.0 படத்தின் ஒன்லைன் கதை இதுதான்! லேட்டஸ்ட் தகவல்

961

ஷங்கர் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கிவரும் 2.0 படம் நீண்ட தாமத்திற்கு பிறகு இந்த வருட இறுதியில் வெளியாகிறது. நவம்பர் 29 ரிலீஸ் தேதியை சமீபத்தில் தான் அறிவித்தனர்.

2.0 மேக்கிங் வீடியோ மற்றும் டீஸர் ஆகியவற்றை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என பலரும் யோசித்துக்கொண்டிருந்த வெளியில் , 2.0 ஒன்லைன் கதையை பாடலாசிரியர் மதன் கார்க்கி.

“எந்திரன் படத்தில் மெஷினுக்கும் மனிதருக்கு காதல் என்பது போல, 2.0ல் மெஷினுக்கும் மெஷினுக்கும் காதல்” என மதன் கார்க்கி கூறியுள்ளார்.