தொகுப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் அர்ச்சனா : லீலைகளை அம்பலப்படுத்திய சர்ச்சைக்குரிய புகைப்படம்!!

2088

தொகுப்பாளினி அர்ச்சனா

சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா இன்று தொகுப்பாளர் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர். துள்ளல் நிறைந்த இவரது குரலுக்கும், அவரின் திறமைக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா, ‘காமெடி டயம்’ மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக காலடி எடுத்து வைத்தவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் தடம் பதித்துள்ளார். திருமணத்திற்கு பின்னும் டிவி, சினிமா என்று எப்போதும் பிஸி தான்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றுக்கு சென்றுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொகுப்பாளர் ஒருவருடன் நடனம் ஆடும் போது அவர் முதுகில் அமர்ந்து குதிரை சவாரி செய்துள்ளார். இது நகைச்சுவைக்காக செய்திருந்தாலும் பலர் விமர்சிக்கும் வண்ணம் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, சில ரசிகர்கள் அவரின் குறும்பு தனத்தையும், விளையாட்டையும் ரசிக்கும் வண்ணமும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.