பிருதிவிராஜ்…….

நடிகர் பப்லு பிருதிவிராஜ், மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில்,

இதற்கு காஜல் பசுபதி தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது,”திருமணம் செய்து கொள்ள உள்ளது உண்மைதான். ஆனால் தற்போது வரை இது குறித்து நான் முடிவு எடுக்கவில்லை என கூறினார்.

மேலும் எதையும் திருட்டுத்தனமாக செய்ய விரும்ப மாட்டேன், எனவே எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கூறுவேன்” என தெரிவித்திருந்தார்.