மசாஜ் பார்லரிலிருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த், இதை பாருங்களேன்!!

693

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் இதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆவார் என்று எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், பெரியளவில் இல்லை என்றாலும், சில படங்களில் நடித்து வருகின்றார், இந்நிலையில் யாஷிகா எப்போது தன் சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது மசாஜ் பார்லர் சென்ற இவர் அங்கு உள்ளாடை கூட அணியாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கியுள்ளார், இதோ..