2ம் திருமணம் செய்துகொண்ட டிவி பிரபல நடிகை!!

351

பூஜா ராமசந்திரன்

டிவி சானல்கள் இப்போதெல்லாம் பலருக்கும் வாய்ப்பு கொடுத்து பிரபலமாக்கி விடுகின்றன. சினிமாவில் நுழையும் வாய்ப்பை எளிதாக அமைத்து கொடுத்து விடுகின்றன.

பிரபல டிவி சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிவர் பூஜா ராமசந்திரன். அவர் அதே சானலில் உடன் வேலை பார்த்து வந்த கிரேக் கில்லியாட் என்பவரை காதலித்து 2010 ல் திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் 2017 ல் விவாகரத்தாகினர். இந்நிலையில் பூஜா தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். மேலும் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமானார்.

தற்போது கே.ஜி.எப் படத்தில் நடித்த நடிகர் ஜான் என்பவரை தற்போது திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.