5 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த பெண்ணின் தற்போதைய நிலை : அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சி!!

885

ஜீவசமாதி

இன்றைய காலகட்டத்தில் ஜீவ சமாதி என்பது மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. நிறைய சித்தர்களும், யோகிகளும் ஜீவ சமாதி அடைந்ததாக நாம் புத்தகங்களில் படித்தும், பிறர் அதைப்பற்றி பேசும் போதும் கேள்விப்பட்டிருப்போம்.

இன்று தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் நிறைய இடங்களில் ஜீவ சமாதிகள் தோன்றியுள்ளன. சமீபத்தில் இந்தியாவில் சிறுவன் ஒருவன் ஜீவ சமாதி அடைந்துவிட்டதாக பெற்றோர்கள் உட்கார வைத்து அடக்கம் செய்தனர் என்ற பல தகவல்கள் உலா வந்தன.

தற்போது ஜீவ சமாதி அடைந்த பெண் ஒருவரையே தற்போது காணப்போகிறீர்கள். குறித்த காட்சியில் ஜீவ சமாதியான பெண் அவ்வாறு அவதற்கு முன்பு அவரது தலைமுடி வெள்ளையாக இருந்ததாகவும், ஆனால் தற்போது கருப்பாக முடி மாறியுள்ளதாகவும், அது மட்டுமின்றி எந்தவொரு துர்நாற்றமும் ஏற்படவில்லை என்று காணொளியில் கூறப்படுகின்றது.