ஜெயமாலா…

“எனக்கு எ துக்கு நோ.யா.ளி புருஷனை க.ட்.டி வ.ச்.சீ.ங்க” என்று கேட்டு, சொ த்துக்காக மாமனார் உட்பட 3 பேரை து.ப்.பா.க்.கி.யா.லே.யே சு.ட்.டு கொ.ன்.ற ஜெயமாலா வ.ழ.க்.கி.ல் மேலும் ஒருவர் கை..தா.கி உ.ள்ளார்!

சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்த தலீல் சந்த் – அவரது மனைவி புஷ்பாபாய் – மகன் ஷீத்தல்குமார் ஆகியோரை கடந்த நவம்பர் 11-ம்தேதி சு.ட்.டு.க் கொ..ல்.ல.ப்.பட்டனர்.

இது குறித்து யானைகவுனி போ.லீ.சார் வி.சா.ர.ணை ந.ட.த்.திய , 5 தனி.ப்.ப.டை.கள் அ.மைக்கப்பட்டு, பல்வேறு க.ட்.ட மு.யற்சிகளுக்கு பிறகு ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, ஜெயமாலாவின் சகோதரர்கள் கைலாஷ், விலாஷ், இவர்களது நண்பர்கள் ரபிந்தரநாத் கர், விஜய் உத்தம், ராஜு ஷின்டே, ஓய்வு பெற்ற ராணுவ அ.தி.கா.ரி ராஜீவ் துபே, ஆகிய 7 பேரை கை..து செ.ய்.தனர்.

வி.சா.ர.ணை.யில், ரூ.5 கோ.டி பணம் கேட்டு மி.ர.ட்டி.யதும், பணம் த.ர.த.தால் ஷீத்தல் மற்றும் ஷீத்தலின் குடும்பத்தார்களை கொ..லை செ.ய்.த.தும் போ.லீ.சா.ரி.ன் வி..சா.ர.ணை.யில் தெ.ரி.யவந்தது.. மேலும் பா..லி.ய.ல். தொ.ந்.த.ர.வு தன.க்கு மாமியார் வீட்டில் இருந்ததாகவும் ஜெயமாலா வா.க்.கு.மூ.ல.ம் த.ந்.திருந்தார்… கை.தா.ன.வ.ர்களிடம் இருந்து 2 .து..ப்.பா.க்..கி.கள், 2 கார்கள், 1 பைக், 6 செல்போன்கள் ப.றி.மு.த.ல் செ.ய்.ய.ப்பட்டன.

இ.ந்த கொ..லை வ.ழ.க்.கை பொ.று.த்.தவரை, துப்.பா.க்.கி.க.ள்தான் மெயின் க்ளூவாக போ.லீ.சா.ருக்.கு அ.மைந்தது.. கொ..லை ச.ம்.பவத்துக்கு ப.ய.ன்படுத்தப்பட்ட 2 து..ப்.பா.க்.கி.க.ளில் ஒரு து.ப்.பா..க்.கி லைசென்ஸ் து..ப்.பா.க்.கி ஓ.ய்வு பெற்ற ரா.ணு.வ அ.தி.கா.ரி ராஜூவ் துபேவுக்கு சொ.ந்.த.மானது என்று தெ.ரி.யவந்தது. ஆனால், அவருக்கு இந்த து.ப்.பா.க்.கயை யார் சப்ளை செ.ய்.த.து என்பதுதான் தெ.ரி.யவில்லை.

அதனால் அதுகு.றித்த வி.சா.ர.ணை.யும் மே.ற்கொ.ள்.ள.ப்பட்டு வ.ந்த நிலையில்தான் ஒ.ருவர் கை.தா.கி உ.ள்ளார். இவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்தானாம்.. பெயர் சந்திரதீப் சர்மா… இவர்தான் கைலாஷூக்கு து.ப்.பா.க்.கி.யை தந்தவர்.. இவ்வளவு காலம் ராஜஸ்தானிலேயே த.லை.ம.றை.வாக இருந்து வந்தார்.. ஆனால் போ.லீ.சா.ர் அ.ங்கேயே மு.கா.மிட்டு இவரை தே.டி வ.ந்தநி.லையில்தான் பி.டி.ப.ட்.டு.ள்ளார்.

இ.வரிடம் வி.சா.ர.ணை மே.ற்கொ.ண்.டதில், தான் ஒரு வ.க்.கீல் என்பதால், கொ..லை மி.ர.ட்.டல் வ.ரு.வ.தாக.வும், அ.தனாலேயே த.ற்.கா.ப்.பு.க்.காக க.ள்.ள து.ப்.பா.க்.கி வே.ண்டும் எ.ன்று சந்திரதீப் சர்மாவிடம் கைலாஷ் கே.ட்.டா.ராம்.. ரூ. 25 ஆயிரத்திற்கு இந்த க.ள்.ள.த்.து..ப்.பா..க்.கி.யை வாங்கி, அதை ரூ.50 ஆயிரத்துக்கு கைலாஷிற்கு இவர் வி.ற்.றி.ருக்கிறார் என்பதும் தெ.ரி.யவந்துள்ளது.

இப்போது சந்திரதீப் சர்மா ஜெ.யி.லில் உள்ளார்.. இன்னும் ஜெயமாலா வ.ழ.க்.கி.ல் எ.ன்னென்ன ம.ர்.ம.ங்.கள் ஒ..ளிந்து கொ.ண்.டி.ருக்கிறதோ தெரியவில்லை..!