வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்

கேரளாவில் இராணுவ வீரரால் கொ லை செய்யப்பட்ட இளம்பெண் வழக்கில் பல்வேறு அ திர்ச்சி திருப்பங்கள் வெளிவந்துள்ளன. கேரளாவை சேர்ந்த ராக்கி என்கிற இளம்பெண்ணின் ச டலம் நி ர்வாணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்புகண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்தில் இராணுவ வீரராக பணிபுரிந்து வரும் அகில் மற்றும் அவருடைய சகோதரன் ராகுல் மற்றும் ஆதர்ஷ் என்கிற இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.

தற்போது வரை ராகுல் மற்றும் ஆதர்ஷ் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால் முக்கிய குற்றவாளி அகிலை இன்னும் கை து செய்யவில்லை.

முன்னதாக செல்போனில் பேசிய அகில் ஜூன் 29ம் திகதியன்று மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டதாகவும், இன்னும் 2 நாட்களில் பொலிஸாரிடம் ச ரணடைந்து விடுவதாகவும் கூறியிருந்தார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் இன்னும் பணிக்கு திரும்பவில்லை என இந்திய இராணுவ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மிஸ்டு கால் மூலம் ராக்கி மற்றும் அகில் ஆகியோரிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 6 வருடமாக காதலித்து வந்த இருவரும் பிப்ரவரி 15ம் திகதியன்று தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர்.

தனிக்குடித்தனம் நடத்தி வந்த சமயத்தில் தான் அகிலுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இதனால் காதல் ஜோடிகளுக்கு இடையே அடிக்கடி ச ண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், பெண் வீட்டாரை சந்தித்து அகில் திருமணம் பற்றி ராக்கி பேசியிருக்கிறார்.

இதனை கேட்டு ஆ த்திரமடைந்த அகில், சகோதரன் ராகுல் மற்றும் நண்பன் ஆதர்ஷ் உடன் கொ லை செய்வதற்கு திட்டமிட்டுள்ளான். உனக்காக புதிய வீடு ஒன்று கட்டிக்கொண்டிருக்கிறேன் எனக்கூறி, ராக்கியை காரில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான்.

அங்கு வைத்து க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துவிட்டு ஆடைகளை கழட்டி தீ யிட்டு கொளுத்தியுள்ளனர். பின்னர் தனியாக இருந்த நிலத்தில் உ டலை பு தைத்துள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.