3 ஆண்டுகளில் க சந்த கா தல் திருமணம் : இளம் பெ ண்ணுக்கு ஏ ற்பட்ட து யரம்!!

493

ஏற்பட்ட து யரம்

தமிழகத்தில் திருமணமான இளம்பெண் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், சா வில் ச ந்தேகம் இருப்பதாக கூறி, பெண்ணின் உ றவினர்கள் சாலை ம றிய லில் ஈடுபட்ட சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மந்தக்கரை பகுதியை சேர்ந்த வினோத், அபிராமி என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் வ ரதட் சணை தொடர்பாக அபிராமியிடம் அவரது மாமியார் அ டிக்கடி பி ரச்னை செய்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் தூ க்கில் தொ ங்கியவாறு அ பிராமியின் ச டலம் மீ ட்கப்பட்டது.

அபிராமியின் சா வில் ம ர்மம் இருப்பதாக கூறி சிதம்பரம் – காட்டுமன்னார்கோவில் சாலையில் அவரது உறவினர்கள் ம றிய லில் ஈ டுபட்டனர்.

தொடர்ந்து துணை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜனிடம் பு கார் ம னு அளித்தனர். ச ந்தேக ம ரணம் என பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், ஆர்.டி.ஓ வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.