மகாராஷ்டிராவில்…

மகாராஷ்டிராவில் தனது கா தலியைக் கொ.ன்.று வீட்டின் சுவற்றுக்குள் ம.றை.த்து வைத்திருந்த கா த லனை பொ.லி.ஸா.ர் கை.து செ.ய்.து.ள்ளனர்.
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனிதா மோஹிதே (32).

Boisar-ல் உள்ள மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் (MIDC) வேலைபார்த்துவந்த இவர், அதே அலுவலகத்தில் பணியாற்றிவந்த 30 வயது மிக்க ஒரு ஆணைக் கடந்த 5 ஆண்டுகளாக கா த லித்துவந்துள்ளார்.
இந்த நி லையில், அனிதா கடந்த அக்டோபர் மாதம் முதல் கா ண வில்லை. அவரது உறவினர்களும் எல்லா இடங்களிலும் தே.டி.யுள்ளனர், ஆனால் அவர்களின் தே.ட.ல் வீ.ணா.னது.

இதற்கிடையில், அவர் கடைசியாக ஆக்டொபர் 21-அம திகதி அவரது காதலனுடன் ஷாப்பிங் சென்றதாக த க வல் கி.டை.த்ததையடுத்து, அனிதாவின் சகோதரர்கள் அந்த ந ப ரை தே டியு ள்ளனர்.
பிறகு ஒருவழியாக அவரைக் க.ண்.டுபி.டித்த உறவினர்கள், அனிதா எங்கே எனக் கேட்க, அவர் குஜராத்தில் உள்ள வாபி எனும் இடத்தில் வசித்துவருவதாக கூறியுள்ளார்.

மேலும், உறவினர்களை நம்ப வை.ப்.பதற்காக அனிதாவின் ச.மூ.க வலைதள பக்கங்கள் மற்றும் வாட்ஸஅப்பை பயன்படுத்தி, அவர் குஜராத்தில் உ.யி.ரு.டன்தான் இருக்கிறார், தன்னுடன் தொ.ட.ர்பில் இருக்கிறார் எனக் கூறி சாட்டிங் செ.ய்.து.ள்ளதை ஆ.தா.ரமாக கா.ண்.பித்துள்ளார்.
ஆனால், தொடர்ந்து அனிதாவைப் பற்றி வி.சா.ரி.த்.தபோது அந்த நபர் முன்னுக்குப்பின் மு.ர.ணா.க ப.தி.ல.ளித்துளார். இதனால் ச.ந்.தே.க.ப்ப.ட்ட அனிதாவின் சகோதரர்கள் அவனைப் பி.டி.த்து பொ.லி.ஸி.ல் ஒ.ப்.ப.டை.த்தனர்.

பொ.லி.ஸ் அவனை வி.சா.ரி.த்.த போது தான் உண்மை வெளிவந்தது. அவன் கடந்த 5 வருடமாக அனிதாவை கா த லிப்பதாக, தொடர்ந்து அவரிடமிருந்து பணத்தை வாங்கி செ ல வு செ.ய்.து.வந்.துள்ளார்.
ஒரு கட்டத்தில் அனிதா தன்னை திருமணம் செ.ய்.துகொ.ள்.ளு.மாறு தொ டர்ந்து வ.ற்.பு.று.த்.தி.யுள்ளார். இதனால் க.டு.ப்.பான அவன், அனிதாவை தனது வீட்டிற்கு கூட்டிவந்து கொ..லை செ.ய்.து.ள்.ளான்.

பிறகு ச.ட.ல.த்தை அதே வீட்டில் சு.வ.ற்.று.க்.குள் வைத்து பூசி ம.றை.த்.து வை.த்.துள்ளான். அதோடு பி.ண.ம் இ ரு ந்.த வீ.ட்.டில் கடந்த 3 மாதமாக வசித்துவந்துள்ளான்.
இந்நி.லை.யில், அவன் கை..து செ.ய்.ய.ப்.ப.ட்டு, அவன் மீது I.P.C ச.ட்.டம் 363, 302 மற்றும் 201 ஆகிய பி.ரி.வு.க.ளின் கீழ் வ.ழ.க்.கு.ப்.ப.திவு செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளது.

அனிதாவின் உ.ட.ல் எ.லு.ம்புக்கூடாக மீ.ட்.க.ப்.பட்டு பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்கு அ.னு.ப்.பி வை க் கப்பட்டுள்ளது.