சதீஷ்குமார்..

ர.வு.டியின் கை, கால், உ.டம்பு என எல்லா பகுதிகளிலும் க.த்.தி.யால் கு.த்.த.ப்பட்டு, அந்த ச.ட.ல.த்தை சு.டு.கா.ட்டில் வைத்து எ.ரி.த்துள்ளது ஒரு கு.ம்.ப.ல்.. தந்தையின் கல்ல.றை.யின் மேல், பா.தி எ.ரி.ந்.த நிலையில் கி.ட.ந்த ச.ட.ல.த்தை வைத்து போலீசார் விசாரணையை துவ.க்.கி உள்ளனர்..
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அ.டு.த்த கொண்டங்கி அருகே மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன்… இவர் ஒரு ரிடையர் ஆன போலீஸ்.

இந்த போலீஸ்கார் மகன் ஒரு ர.வு.டி.. பெயர் சதீஷ்குமார்.. 39 வயதாகிறது.. ம.றை.ம.லை நகர், வண்டலூர், பல்லாவரம், வேளச்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம் இப்படி எல்லா ஸ்டேஷனிலும் சதீஷ் மீ.து கே.ஸ்.கள் உள்ளன.. கொ.லை, கொ.ள்.ளை, வ.ழி.ப்.ப.றி, .கொ.லை மு.ய.ற்.சி, ஆ.ள் க.ட.த்..தல் இப்படி எந்த கி.ரி.மி.னல் வேலையும் சதீஷ் மி.ச்.சம் வைக்கவில்லை
இந்நிலையில், மேலையூர் கிராமப்பகுதியில் சு.டு.கா.டு அருகே ஒரு ஆ.ண் பி.ண.ம் கி.ட.ப்.ப.தாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. போலீசார் வி.ரை.ந்து சென்று பார்த்தால், அந்த பி.ண.ம் பா.தி எ.ரி.ந்.து கி.ட.ந்.தது.. பிறகு விசாரணயை மேற்கொண்டதில், அது சதீஷ்தான் என்பதும் தெரியவந்தது.

இவருடைய அப்பாவின் சமாதிக்கு காரில் சதீஷ் சென்று கொண்டிருந்திருக்கிறார்.. அப்போது மர்.ம.ந.பர்கள் இவரை வ.ழி.ம.றி.த்து கொ.ன்.று.ள்ளனர்.. த.லை, க.ழு.த்.து, வ.யி.று, கா.ல் என மொத்த இடங்களையும் சர.மா.ரி.யாக வெ.ட்.டி கொ.ன்.று.ள்ளனர்.. அதுமட்டுமல்ல, சதீஷின் சட.ல.த்தை அவரது அப்பாவின் சமாதிக்கே 500 கி.மீ. தொ.லை.வுக்கு இ.ழு.த்.து சென்று போட்டு, அங்கேயே சட.ல.த்.தையும் எரி.த்.து.ள்ளனர்.. ஆனால் அது பா.தி.தான் வெ.ந்.தி.ருந்தது… பிறகு அதை மீ.ட்.டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். வி.சா.ர.ணையும் ஆரம்பமானது.
சதீஷூக்கு 3 மனைவிகளாம்.. முதல்மனைவி முழுசாக பி.ரி.ந்து வி.ட்.டார்.. 2-வது மனைவி பெயர் லட்சுமி.. 3வது மனைவி முள்ளிபக்கம் கிராமத்தில் 4 வயது மகனுடன் வசித்து வருகிறார்.. சதீஷ் 2வது மனைவியுடன்தான் வசித்து வந்துள்ளார்.. இந்த லட்சுமியின் முதல் புருஷனை கொ.லை செய்தது சதீஷ்தான்.. இதற்கு லட்சுமியும் உ.ட.ந்.தை… இந்த வ.ழ.க்கு கேளம்பாக்கம் ஸ்டேஷனில் நிலு.வை.யில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த லட்சுமி மீதுதான் தற்போது போலீசாருக்கு கவனம் திரும்பி உள்ளது.. கா.ர.ணம், தி.ரு.ந்தி வா.ழ்.வதற்காக கடந்த வருஷம் போலீசாரிடம் சதீஷ் மனு வழங்கி இருக்கிறார்… அதற்கேற்றபடி சமீப காலமாக எந்த தவ.றை.யும் சதீஷ் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.. மேலும் சில மாதங்களுக்கு முன்பு சதீஷ், அமமுகவில் வர்த்தகப் பிரிவில் ஒரு பதவியை பெற்றார்.
மேலையூர் ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கும் போ.ட்.டியிடப் போவதாக கூறினார். அதனால், பல்லாவரத்தில் இவரது ஒரு நிலத்தை விற்.று ஒரு கோடி ரூபாய் வரை கையில் பணம் வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.. இந்த பணத்துக்கு ஆ.சை.ப்பட்டு லட்சுமியே சதீஷை கொன்.றி.ரு.க்கலாமோ என்ற ச.ந்.தே.கம் எ.ழு.ந்.து.ள்ளது. அதேசமயம், வேறு ஏதேனும் முன்ப.கை. காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

சதீஷின் அப்பா நேர்.மை.யான போலீ.ஸ்.காரராம்.. சதீஷ் பல்வேறு கு.ற்.ற.ங்களில் ஈடுபட்டதால், அவருக்கு நிறைய சி.க்.க.ல் ஏற்பட்டது… இதனால் உயர் போலீஸ் அதி.கா.ரி.கள் சந்திரனை கூப்பிட்டு வார்ன் செய்தனர்..
இதனால் மனம் நொந்த சந்திரன், “சதீஷ் தனது மகனே இல்லை, அவனை போலீசார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என எ.ழு.தி கொடுத்தார். பின்னர் சில வருஷத்துக்கு முன்பு சந்திரனும் இ.ற.ந்.து விட்டார்… அவர் இ.ற.ந்.தபிறகும் சதீஷ் திரு.ந்.த.வில்லை..

அப்பாவின் கல்ல.றை.க்.கு சென்று, பல்வேறு கொ.லை, கொ.ள்.ளை சம்பந்தப்பட்ட மு.டி.வு.களை எடு..ப்பாராம் சதீஷ். கடைசியில் அவரதமுடிவும் அப்பாவின் அதே .க.ல்.ல.றை.யில் நடந்துவிட்டது.