இந்தியாவில்…

இந்தியாவில் ஒன்றரை வயது கு ழந்தைக்கு வி.ஷ.ம் கொடுத்து கொ.ன்.று.வி.ட்.டு பெற்றோரும் த.ற்.கொ..லை செ.ய்.து.கொ.ண்.ட ச.ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரியை சேர்ந்தவர் சிதி பரசுராம் (45). இவர் மனைவி தன சாவித்ரி (30). விவசாயம் செய்து வந்த இந்த தம்பதிக்கு நாகவெங்கட் ஸ்ரீனிவாஸ் என்ற மகன் இருந்தான்.

இந்த நி லையில் பரசுராமும், சாவித்ரியும் த.ற்.கொ..லை செ.ய்.ய மு டிவு செ ய்தனர். அதன்படி பரசுராம் சாவித்ரிக்கு வி.ஷ.ம் கொ டுத்தார். பின்னர் கு ழ ந்தைக்கும் வி.ஷ.ம் கொ டுத்துவிட்டு அவரும் அதை கு.டி.த்.தார், பின்னர் மூவரும் உ யி.ரி.ழ.ந்.தனர்.

இ ற.ப்.பதற்கு முன்னர் தங்கள் உறவினருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினர். ச ம்பவம் குறித்து தகவலறிந்த பொ.லி.சா.ர் அங்கு வந்த மூன்று ச.ட.ல.ங்.க.ளையும் கை.ப்.ப.ற்.றி.ன.ர்.

இது கு றித்த வி சா.ர.ணை.யில் தி.டு.க்.கி.டு.ம் தகவல் வெ ளியானது. அதன்படி சோடிசெட்டி ஹேமா என்ற பெண் சாவித்ரியுடன் நட்பாகியிருக்கிறார்.

நிதி நிறுவனம் நடத்தி வந்த ஹேமா, சாவித்ரியிடம் நீங்கள் என் நிதி நிறுவனத்தில் எவ்வளவு பணம் போட்டாலும் அதை விட பல மடங்கு அதிகமாக உங்களுக்கு பணம் வ.ட்.டியோடு கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இதை நம்பிய சாவித்ரியும் தன்னிடம் இருந்த பணம் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ 25 ல.ட்.சத்தை ஹேமாவிடம் கொ.டு.த்திருக்கிறார்.

அதை வாங்கி கொ.ண்.ட ஹேமா பின்னர் த.லை.ம.றை.வா.னா.ர். இதன்பின்னர் சாவித்ரிக்கு க.ட.ன் கொடுத்த நபர்கள் அவரிடமும், பரசுராமிடமும் ப ணத்தை திரும்பி கேட்க தொடங்கினர்.

இதனால் செ.ய்.வதறியாது அ வ.மா.னத்தில் த.வி.த்த பரசுராம் – ஹேமா தம்பதி இந்த வி ப.ரீத செ.ய.லை செ.ய்.தது தெரியவந்துள்ளது. இந்த ச ம் பவம் தொடர்பாக வ.ழ.க்.குப்ப.திவு செ.ய்த பொ.லி.சா.ர் த.லை.ம.றை.வா.க உள்ள ஹேமாவை தே.டி வ.ரு.கின்றனர்.