30 கிலோ உடல் நிலை எடையை குறைத்து அசர வைத்த வித்யூ லேகா: ரசிகர்கள் அசந்து போன புகைப்படம் இதோ….!

479

வித்யூ லேகா….

தமிழ் சினிமாவில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யூ லேகா. அதை தொடர்ந்து இவர் வீரம், வேதாளம், மாஸ் ஆகிய படங்களில் நடித்தார்.

அது மட்டுமின்றி தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்துள்ளார்.

காமெடியில் கலக்கி வருக் இவர் தன் உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ அந்த புகைப்படம்….