தாய் கொ லை செய்யப்பட்டது தெரியாமல் அருகிலேயே நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்த குழந்தை!!

2001

அழுதுகொண்டிருந்த குழந்தை

கடலூர் மாவட்டஅழுதுகொண்டிருந்த குழந்தைத்தில் குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொ லை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜன் – அமலா தம்பதியினர். இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜன் – அமலா தம்பதியினர். இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தை சிவப்பாக இருந்ததால் அமலாவின் நடத்தையில் சந்தேகமடைந்த ராஜன் அடிக்கடி ச ண்டையிட்டு வந்துள்ளார். அதோடு அல்லாமல் வரதட்சணை கேட்டும் கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் பொழுது விடிந்ததிலிருந்தே குழந்தை நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்துள்ளது. அமலாவும் தூக்கத்திலிருந்து எழாமல் இருந்துள்ளார். சுரேசும் அந்த சமயத்தில் வீட்டில் இல்லை. உடனே அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று அமலாவை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அமலா எந்த அசைவும் இல்லாமல் கிடந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அமலா கொ லை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். பின்னர் அவருடைய உ டலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் கொ லை செய்த சுரேஷை கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குழந்தை சிவப்பாக பிறந்ததால் சந்தேகத்தில் மனைவியின் முகத்தில் த லையணையை வைத்து அழுத்தி கொ லை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.