கேரளாவில் மீண்டும் பயங்கரம் : நள்ளிரவில் எ ரித்துக் கொ ல்லப்பட்ட : இளம்பெண்!!

183

இளம்பெண்

கேரளாவில் இளம்பெண் ஒருவரை ஒருதலைப்பட்சமாய் காதலித்த இளைஞன் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எ ரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் நிதின், இவர் காக்கநாடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலை பலமுறை கூறியும் அப்பெண் நிராகரித்ததாக தெரிகிறது.

இதனால் கடும் கோபத்தில் இருந்த நிதின் அப்பெண்ணை கொ லை செய்ய முடிவெடுத்தார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று நள்ளிரவில் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்ற நிதின், வெளியே வருமாறு கூறியுள்ளார்.

நடக்கப்போகும் விபரீதம் பற்றி அறியாமல் வெளியே வந்த இளம்பெண்ணின் மீது மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அத்துடன் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

இதனை பார்த்ததும் அலறித்துடித்துக் கொண்டு காப்பாற்ற சென்ற பெண்ணின் தந்தை பலத்த கா யங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.