நான் தான் கொ ன்றேன் : புது மாப்பிள்ளை த ற்கொ லை சம்பவத்தில் ந ண்பன் அ திர்ச்சி வாக்குமூலம்!!

433

புது மாப்பிள்ளை

தமிழகத்தில் த ற்கொ லை செய்து கொண்டதாக நபர் ஒரு வர் எ ரிக்கப்பட்ட நிலையில், அவரை அவரின் ந ண்பரே அ டித்து கொ லை செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த ஒழுகைமங்கலத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் பக்கத்துவீட்டை சேர்ந்த ராகவி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவருக்கு விஸ்வாநாதன் என்ற நண்பர் உள்ளார். விஸ்வநாதன் பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி விஸ்வநாதன், மணிமாறனை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் ம து அ ருந்தியுள்ளனர்.

அதன் பின் மறுநாள் காலை கழிவறைக்கு சென்ற போது, அங்கிருந்த ம ரத்தில் மணிமாறன் த லையில் கா யத்துடன், தூ க்கில் தொ ங்கியவாறு கி டந்ததைக் கண்டு, அ திர்ச்சிய டைந்துள்ளார்.

அப்போது எதுவும் தெரியாதது போன்று நடித்த நண்பர் விஸ்வநாதன் உ டலை கீழே இறக்க உதவி செய்துவிட்டு அங்கிருந்து நழுவியுள்ளார்.

அன்றைய தினம் பொங்கல் பண்டிகை என்ற நிலையில் மணிமாறன் த ற்கொ லை செய்துக் கொண்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் கருதியதால், இத்தகவலை பொலிசாருக்கு தெரிவிக்காத அவர்கள் மணிமாறன் உ டலையும் இறுதி மரியாதை செலுத்தி தகனம் செய்துள்ளனர்.

இதையடுத்து விஸ்வநாதன், எருக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் ச ரண் அ டைந்தார், அப்போது அவர், மணிமாறனை தாம் கொ லை செய்ததாக கூறி அ திர வைத்துள்ளார்.

சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து ம து அரு ந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட த கராறில் பா ட்டிலால் த லையில் அ டித்துக் கொ ன்று த ற்கொ லை போன்று இருப்பதற்காக மணிமாறனி உ டலை தூ ங்கில் தொங்கவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது மன சாட்சி உ றுத்தியதால் ச ரண் அ டைந்ததாக வா க்குமூ லம் அளித்துள்ளார். பொ லிசார் அவரிடம் தொடர் வி சாரணை நடத்தி வருகின்றனர்.