4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ச டலமாக மீ ட்பு!!

533

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்

பூட்டிய வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பே ர் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபதேபூரின் சாந்திபூர் பகுதியில், நான்கு நாட்களாக பூ ட்டியிருந்த வீட்டிலிருந்து து ர்நா ற்றம் வீசுவதாக, கிராமத்தை சேர்ந்த சிலர் பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளனர் அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், க தவை உ டைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது 5 பே ர் ச டலமாக கி டந்துள்ளனர்.

இதனையடுத்து 5 பேரையும் மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் சம்பவம் குறித்து வி சாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதில், இ றந்து கி டந்தவர்கள் ஷியாமா மற்றும் அவரது நான்கு மகள்கள் பிங்கி, பிரியங்கா, நாங்கி, வர்ஷா என்பது தெரியவந்தது.

மேலும், ஷியாமாவின் கணவர் தினமும் ம து அ ருந்திவிட்டு ம னைவியை து ன்புறு த்தி வந்ததாக தெரிகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் க ணவன்- ம னைவிக்கு இடையே கைக லப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ தொடர்பாக பொலிஸார் வி சாரணையை ஆரம்பித்துள்ளனர்.