40 வயசுலயும் படு கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏத்தும் நடிகை ஸ்ரேயா!!

1266

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் சிவாஜி, அழகிய தமிழ் மகன் எனப் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து இருந்தாலும், தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இருப்பினும் இவர் சமுக வலைத்தளங்களில் சென்சேஷனல் இருக்க காரணம் அவர் பதிவிடும் புகைப்படங்கள் தான். இன்ஸ்டாகிராமில் பல லட்ச ஃபாலோவர்ஸ் வைத்து இருக்கும் ஸ்ரேயா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தங்க நிற உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.