42 வங்கதேசத்தவர்கள் நாடு க டத் தல்..! அ சாம் அ ர சு அ தி ரடி ந ட வ டிக்கை..!!

312

நாடு க ட த்தல்……

பாஜகவின் சர்பானந்தா சோனோவால் த லை மையிலான அசாம் அ ர சு க டந்த திங்களன்று 33 ஆ ண் கள் மற்றும் 9 பெ ண் கள்  எ ன மொ த் தமா க ச ட் டவி ரோ த மாக இ ந் தியாவில் வ சி த்து வந்த 42 வங்கதேசத்தவர்களை க ண் டறி ந்து நா டு க ட த்தி யு ள்ளது.

இந்த 42 பே ரு ம் அ சாமின் சுதர்கண்டி எனும் இ ந்தி ய-வங்கதேச ச ர்வ தேச எல்லையில் வ ங் கதேச அ தி காரிகளிடம் ஒ ப்ப டை க்கப்பட்டதாக பராக் ப ள்ளத் தாக்கின் கரிம்கஞ்ச் மா வ ட்ட போ லீ சார் தெ ரி வித் தனர்.

குவஹாத்தி, கரிம்கஞ்ச், சிவசாகர், கச்சார், தெற்கு சல்மாரா, சோனித்பூர், கர்பி அங்லாங் மற்றும் திமா ஹசாவ் உள்ளிட்ட அசாமின் பல்வேறு பகுதிகளிலிருந்து அவர்கள் கை து செ ய் யப் பட் டனர்.

அப்போது சி லர் க டந்த பல ஆ ண் டுகளாக அசாமில் வ சி த்து வ ந் ததும், அ வ ர்களை வெ ளிநா ட்டினர் தீ ர்ப் பாய ங்கள் ச ட் டவி ரோ த கு டி யேறி கள் எ ன் றும் அ றிவி த் திரு ந்தது க ண்ட றி ய ப் பட்டது.

கரீம்கஞ்ச் மா வ ட்ட கா வ ல் க ண் கா ணிப் பாளர் ம யங் க்  குமார், “அ சா மி ன் ஒ ன் பது மா வட் ட ங்களி ல் இ ருந்து ப ங்களா தே ஷ் பி ரஜைகள் க ண் ட றியப் ப ட் டுள் ளா ர்கள். 42 பே ரி ல் எ ட் டு பே ர் க ச்சரைச் சே ர் ந் தவர்களும், மூன்று பே ர் க ரிம்கஞ்ச் மா வ ட்ட த் தை ச் சே ர்ந் த வர்களும்.

குவஹாத்தி அ ரசு ர யில் வே கா வல் து றை மூ ல ம் 25 பங்களாதேஷ் பிரஜைகளும் கொ ண் டு வ ர ப் ப ட் டுள்ளனர். அவர்கள் 2-3 ஆண்டுகளுக்கு மு ன் பு வெ ளி நாட் டி னர் ச ட் டத் தி ன்  கீ ழ் த டுத் து வை க் கப் ப ட்டனர். நா ங் கள் அ வ ர்க ளை ச ட்ட ந டைமுறைகள் மூலம் நா டு க டத்தி யுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் அசாம் 50 பங்களாதேஷ் பி ரஜைகளை அந்த நாட்டிற்கு நாடு க டத் தியது. முந்தைய ஐந்து ஆண்டுகளில், 2015 மற்றும் 2019’க்கு இடையில் 15,012 பங்களாதேஷ் குடிமக்களுக்கு இ ந்திய தே சிய கு டியுரிமை வ ழங்கப்பட்டது.

இந்தோ-பங்களாதேஷ் நில எ ல்லை ஒ ப்பந்தத்தில் கை யெழுத்திட்ட பிறகு, 14,864 பங்களாதேஷ் பிரஜைகளுக்கு 1955 குடியுரிமைச் ச ட் டத்தின் 7’வது பி ரிவின் கீ ழ் இந்திய கு டி யு ரிமை வ ழங் கப்பட்டது கு றிப்பிட த்தக்கது.