திருமணமான 9 மாதத்தில் இளம் பெண் எடுத்த வி பரீத முடிவு : நீதிபதியிடம் அளித்த ம ரண வாக்குமூலம்!!

215

திருமணமான 9 மாதத்தில்..

தமிழகத்தில் மூன்று மாத கர்ப்பிணிப் பெ ண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அப்பெண் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்து அரங்கமங்கலம் ஊராட்டி ஓணாங்குப்பம் ஏரிக்கரை தெரு வைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நெய்வேலி NLC நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்

இவருடைய மகளான வனிதா(25), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வனிதாவிற்கும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் சேட்டு என்பவரின் மகன் ராஜன் (32) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது வினிதாவுக்கு அவர்களது பெற்றோர்கள் 20 பவுன் தங்க நகை, கட்டில் , பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். மேலும் இது போதாது என்று ராஜன் கார் வேண்டும் என சீர்வரிசையாக கேட்டுள்ளார்.

இதற்கு வினிதாவின் பெற்றோர் காருக்கு பதிலாக 1.50 லட்சம் ரூபாய் பணம் கையில் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் வேலை செய்து வந்த ராஜன் தற்போது வேலையின்றி வீட்டில் இருந்து வந்துள்ளார்

திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து அடிக்கடி கு டித்து வி ட்டு வீட்டுக்கு வந்து மனைவி வினிதாவிடம் தொ டர்ச்சியாக த கராறில் ஈடுபட்டு அ டித்து து ன்புறு த்தி வந்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன் புதிதாக பைக் வாங்கி தருமாறு ராஜன் மற்றும் அவரது பெற்றோர் வினிதாவிடம் கூறியதை அடுத்து அவர் அதை அவரது தந்தையிடம் கூறியுள்ளார்

அதற்கு அவர் நெல் அறுவடை முடிந்ததும் வாங்கித் தருகிறேன் என கூறியுள்ளார். இதற்கிடையில், ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வினிதாவை உடனே பணம் வாங்கி வா என கூறியதுடன், கார் கேட்டதற்கு உங்க அப்பா வாங்கி தரவில்லை. இப்போது பைக் கேட்டும் ஏன் வாங்கி தரவில்லை

அதற்கான பணத்தை பெற்று கொண்டு வா என கூறி கணவனும், மாமியாரும் அ டித்து து ன்புறுத் தியுள்ளனர். இதனால் , வினிதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார் . வினிதா தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவில் க ணவன் ம னைவி இடையே மீண்டும் த கராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜன், வினிதாவிடம் உன் அ ப்பாவிடம் போய் பணம் வாங்கி வா இல்லாவிட்டால் செ த்துவிடு என்று கூற,

இதனால் விரக்தியடைந்த வினிதா வீ ட்டில் இருந்த ம ண்ணெ ண்ணெய் எடுத்து தனது உ டலில் ஊ ற்றி தீவை த்து கொ ண்டுள்ளார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று பரிதாபமாக இறந்துவிட்டார்.

இது குறித்து வினிதா வின் தாயார் செல்வி காவல்நிலையத்தில் அளித்த புகாரை வைத்து, கணவர் ராஜன் , தந்தை சேட்டு , தாய் கஸ்தூரி , சகோதரன் ராமச்சந்திரன் , சகோதரிகள் ராஜேஸ்வரி , அம்பிகா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.