44 வயது ந ப ரை தி ரு மணம் செ ய் த 18 வயது இ ள ம்பெ ண் ச ம் பவ த் தில் தி டீ ர் தி ரு ப் பம்! பெ ற் றோர் சொ ன்ன தி டு க்கிடும் உ ண் மைக ள்!!

466

பாகிஸ்தானில்………….

பாகிஸ்தானில் 44 வயது நபர் ஒருவர் 18 வயது பெ ண் ணை தி ரு மணம் செ ய் து வா ழ் ந்து வந்த நிலையில், அ ந் த பெ ண் ணிற் கு 18 வயது இல்லை, அவர் வி ரு ப்பம் இ ல் லாமலே தி ரு மண ம்  ந ட ந் துள் ளது என்ற பல்வேறு த க வல்கள் வெ ளி  யாகியு ள்ளன.

பா கி ஸ் தானின் க ரா ச் சியில் த ன் னுடை ய வீ ட்டில் கடந்த 13-ஆம் திகதி Arzoo Raja என்ற பெ ண் கா ண மல் போ னார் . அதன் பின் இரண்டு நாட்கள் க ழி த்து, அ வ ர் 44 வ ய தான  நபர் ஒருவரை தி ரு ம ணம் செ ய் து விட் ட தா க கூ றி, தி ரு மண சா ன் றி த ழுட ன் வ ந்து ள்ளா ர்.

இந்த திரு ம ணம் தொ ட ர் பாக  க ரா ச்சி  ம ற் று  லா கூ ரில் எ தி ர்ப் பு நி ல வி யது. ஆ னா ல் குறித்த பெண் நீ தி ம ன்ற த் தில் தன்னுடைய விருப்பதின் பேரில் இந்த தி ரு ம ண ம் ந டந் த தா க கூறியதால், பாகிஸ்தான் நீ தி ம ன்றம் இ ந் த தி ரு ம ண த்தை உ  றுதி செ ய் த து.

இந்நிலையில், தற்போது நீ தி மன் ற வி சா ரணை யி ன் போ து, அந்த பெ ண் த ன்னு டை ய  தாயி டம்  ஓட  மு ய ன்ற தா க வும், அப்போது அருகில் இருந்த அவ ரு டைய  கண வன்  பி டித் து மி ர ட்டி வை த் த தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பெண் ணி ன் த ந் தை, க ராச் சி யின் ர யி ல்வே  கால னியி ல் நாங்கள் வசித்து வருகிறோம். என் மகள் க ட த்த ப் ப ட்டாளே த வி ர,  இ து  நட க் க  வாய் ப் பில் லை எ ன் று கூ றி யு ள்ளார்.

மேலும், இது கு றி த்து கா வ ல் நி லையத்தில் பு கா ர் கொ டுக்க முயன்ற போது, அந்த பெ ண்ணிற்கு திருமணம் ஆன விஷயம், அ தற்கான சா ன்றிதழ அ வர் பெ ற்றிரு ப்பது தெ ரியவந்துள்ளது.

கிறிஸ்துவ சிறுமியான Arzoo Raja கட்டாய இ ஸ்லாம் ம தத்திற்கு மா ற்ற ப்பட்டு தி ரு மணம் நடந்துள்ளது. திருமண சான்றிதழில் அவருக்கு 18 வ ய தாக  கு றிப் பி ட்டுள்ளது. ஆனால் அ வ ருடை ய பி ற ப்புச்  சா ன் றித ழ த ங் க ளிடம்  உ ள்ள து, அவளுக்கு 13 வ ய து தா ன் , ம க ள் கா ணாம ல்  போ ன திலி ருந்து அர்சூவின் பெற்றோர் வேலை இ ழ ந்து வி ட்டதாகவும், க ட த்த ல் கா ரர் களால் அச் சு றுத் த ப் பட்டதாகவும் வே த னையு ட ன் கூ றி யுள் ளனர்.

கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் என்ற பி ரச் சா ர க் கு ழு வி ன் பு ள் ளிவி வ ர ங்களின்படி, பாகிஸ்தானில் சுமார் 21 சதவீத பெ ண்கள் 18 வயதுக்கு முன்பே திருமண மான வர்கள். பார ம் பரியவாத ப ழ க்க வ ழக்கங்கள் போன்றவை கா ர ண மாக சில  கு டு ம்ப ங் கள் ப ரு வ வ ய தை அடை ந் தவு ட ன் த ங் கள் ம க ள்க ளை  திரு ம ணம்  செ ய் து  கொள்ள வேண்டும் என்று ந ம் புவ தாக த கவ ல்கள் தெரிவிக்கின்றன.