மணிரத்னம் அடுத்தப்படத்தின் ஹீரோ இந்த முன்னணி நடிகரா? ரசிகர்கள் கொ ண்டாட்டம்..!!

218

த மிழ் சினிமாவின் உ ச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு என்ற ரசிகர்கள் பலம் இருக்கும். அந்த வகையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் கொ ண்டவர் சூர்யா. இவர் நடிப்பில் த ற்போது சூ ரரைப் போற்று படம் உ ருவாகியுள்ளது. இந்த படம் கோடை வி டுமுறைக்கு வரவிருந்தது.

ஆனால், கொ ரொனா கா ரணமாக இப்படத்தின் ரிலிஸ் த ள்ளி சென்றுள்ளது, மேலும், இப்படத்தை OTTயில் வாங்க பல போ ட்டிகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து இ யக்குனர் மணிரத்னம் OTTயில் ஒரு படத்தை இ யக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதை இவருடன் சேர்ந்து சுமார் 7 இ யக்குனர்கள் வரை நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் ஒரு பகுதியை மணிரத்னம் இ யக்க, அதில் சூர்யா நடிக்கவுள்ளதாக செ ய்திகள் கி டைத்துள்ளது.

சூர்யா, மணிரத்னம் க டைசியாக ஆ யுத எழுத்து படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. த ற்போது 16 வருடங்கள் க ழித்து இவர்கள் இ ணையவுள்ளார்கள்.