லண்டன் வீட்டில் இருந்து வெளியில் சென்ற 7 மாத க ர்ப்பிணி பெண் தொடர்பில் அ வசர தகவல்! வெ ளியான புகைப்படம்!!

296

லண்டன் வீட்டிலிருந்து மா யமான க ர்ப்பிணி பெ ண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் மு க்கிய த கவலை வெளியிட்டுள்ளனர்.

தெற்கு லண்டனின் Croydon பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கிளம்பிய Sibel Niyazi என்ற 29 வயது இளம்பெண் தான் கா ணாமல் போயுள்ளார்.

இது தொடர்பாக பொ லிசார் பொ துமக்களுக்கு மு க்கிய கோ ரிக்கை வைத்து ஒரு அ வசர த கவலை வெ ளியிட்டுள்ளனர்.

அதில், கா ணாமல் போன 7 மாத கர் ப்பிணி பெண் Sibel Niyazi எளிதில் பா திக்கப்படக்கூடிய நி லையில் உள்ளார்.

அவரை யாராவது பார்த்தாலோ த ற்போது Sibel உ டன் யா ராவது த ற்சமயம் உடன் இ ருந்தாலோ எங்களை உ டனடியாக தொடர்பு கொ ள்ளுங்கள் என பொ லிசார் தெரிவித்துள்ளனர். மேலும் Sibel, Bedfordshire பகுதியில் இ ருக்கலாம் என கரு துவதாகவும் கூ றப்பட்டுள்ளது.