பி ரித்தானியாவில் Totnes பொ லிசா ர் பெ ற்றோர்களுக்கு எ ச்சரிக்கை! குறி வைக்கப்படும் கு ழந்தைகள்: க வனமா இருங்க..!

303

போ தைப் பொருள் வி ற்பனையாளர்கள் லோகோ செ ங்கற்கள் போன்று தோ ற்றமளிக்கும் மா த்திரைகளை வைத்து கு ழந்தைகளை குறிவைப்பதாக பொ லிசார் எச்சரித்துள்ளனர்.

போ தைப் பொருள் எப்படியெல்லாம் க டத்தலாமோ அப்படி எல்லாம் போ தை பொருள் கு ம்பல் க டத்தி வருகிறது. அப்படி க டத்தப்ப்டடு வரும் போ தைப் பொருட்களை எப்படி அ திகாரிகளிடம் இருந்து சி க்காமல் வி ற்பதற்கு பல்வேறு வ டிவங்களில் போ தைப் பொ ருள் வி ற்கப்படுவதாக கூ றப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பி ரித்தானியாவின் South Devon-ன் Totnes பகுதியில் பெண் ஒருவரை பொ லிசார் த டுத்து நி றுத்தி, ச ந்தேகத்தின் அ டிப்படையில் சோ தனை மே ற்கொண்ட போது, சு மார் 1000 டொலர் ம திப்பு கொ ண்ட ketamine மற்றும் 75 MDMA மா த்திரைகள் இருப்பது க ண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து Totnes பொ லிசார் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள எச் சரிக்கை பதிவில், க ண்டுபி டிக்கப்பட்ட மா த்திரைகள் குறித்து அ க்கறை கொ ண்டுள்ளோம், குறிப்பாக Totnes இ ளைஞர்களை போ தை பொ ருள் கு ம்பல் கு றிவைக்கலாம்.

பார்ப்பதற்கு இனிப்பு போல் தோ ற்றமளிக்கும் இந்த மா த்திரை தீ ங்கு வி ளைவிக்க கூடியது. Totnes-ல் இது வெ ளிப்படையாக உள்ளது. த யவுசெய்து இந்த ம ருந்துகள் குறித்து தெளிவாக இருங்கள். இது அவர்களை கொ ல்லவும் மு டியும் என்று கு றிப்பிட்டுள்ளனர்.

இது அப்பகுதியில் ம ட்டுமின்றி பி ரித்தானியர்கள் ப லரும் ஒரு எச் சரிக்கை த கவலாகவே இருக்கும். பா ர்ப்பதற்கு செ ங்கற்கள் போல ப ரவச மான தோ ற்றத்தை கொ ண்டுள்ளது. இதை யாரும் அ வ்வளவு எ ளிதில் க ண்டுபிடித்துவிடமுடியாது.

இது கு ழந்தை கள் மற்றும் இ ளைஞர்கள் குறிவைக்கப்படலாம் என்றும், கை து செ ய்யப்பட்ட அந்த பெ ண் விசா ரணைக்கு பின் வி டுவிக்கப்பட் டுள்ளதாக த கவல்கள் தெ ரிவிக்கின்றன.