விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரொமான்ஸ் போஸ்டரை காப்பியடித்த வனிதா-பீட்டர் பால் வைரல் புகைப்படம்!

192

வனிதாவின் மூன்றாவது தி ருமண வி வகாரம் தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு வி ஷயமாக இருந்து வருகிறது.

வனிதா தி ருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே தி ருமணமாகி இரண்டு கு ழந்தைகள் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தனக்கு வி வாகர த்து கொடுக்காமல் தனது க ணவர் வனிதாவை தி ருமணம் செய்து கொ ண்டார் என்று கா வல் நிலையத்தில் பு கார் அ ளித்திருந்தார் பீட்டரின் ம னைவி எலிசபெத்.

வனிதாவின் தி ருமண வி வகாரம் குறித்து கருத்து தெரிவித்து வரும் பெரும்பாலானோர் கேட்கும் ஒரே கேள்வி இப்படி ஒரு பிர ச்சனை இருக்கையில் பீட்டர் பவுல் ஏன் இன்னும் பேட்டிகளில் பங்கு பெறாமல் மௌனம் சா தித்து வருகிறார் என்பதுதான்.

இந்த நிலையில் வனிதாவின் யூடியூப் சேனலில் முதன் முறையாக பீட்டர் பால் பேட்டியளித்திருந்தார். அதில் தனக்கு நடந்த சோ க பக்கங்களை வி ளக்கியிருந்தார். ஆனாலும் அந்த பே ட்டியில் இருவரும் ரொமான்ஸ் செய்தவறே சில இடங்களில் காணப்பட்டார்கள்.

இதைக்கண்ட பார்வையாளர்களும் முகம் சு ழிக்கும் வகையில் இருந்ததாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த சேனலில் பேட்டி எடுப்பதற்கு முன் வனிதா பீட்டர் பவுல் உடன் இருக்கும் ரொ மான்டிக்கான பு கைப்படம் ஒன்றை பதி விட்டிருக்கிறார்.

அதில் முதல் கப்பல் பே ட்டி என்று குறிப்பிட்டிருக்கிறார் வனிதா ப திவிட்டு இருக்கும் இந்த பு கைப்படத்தை பார்க்கும் போது நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் கொடுத்த தோ சை போலவே இருக்கிறது என்று நெ ட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.