டவுசரை குட்டையாக தைத்த டெய்லர்..! ஆ த்திரமடைந்த நபர் போ லீசா ரிடம் பு கார்.. பின்பு நடந்த ட்விஸ்ட்!

244

டவுசரை சிறியதாக டெய்லர் தைத்ததால், போ லீசா ரிடம் சென்று நபர் ஒருவர் பு கார் அளித்துள்ள ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படு த்தியுள்ளது.

ம த்திய பி ரதேசம் மா நிலம் உள்ள போபாலில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் துபே. இவர் ச மீபத்தில் 2 மீட்டர் துணி எடுத்துக்கொண்டு டெய்லரிடம் சென்று, தனக்கு வேண்டிய அளவிற்கு டவுசர் தைத்து தருமாறு கொடுத்துள்ளார்.

அதற்கு டெய்லரி அளவு எடுத்துக்கொண்டு, துணியை பெற்றுக்கொண்டு, கூ லியா 70 ரூபாய் கேட்டுள்ளார்.

துபேவும் சரி என கூறிவிட்டு தனது டவுசரை வாங்க இரண்டு நாட்கள் கழித்து டெய்லரிடம் சென்றுள்ளார். அவரும் டவுசரை தைத்து த யாராக வைத்திருந்த நிலையில் துபே அதை அணிந்துபார்த்தபோது டவுசர் குட்டையாக, அதாவது சிறியதாக இருந்துள்ளது.

இதனால் ஆ த்திரம டைந்த துபே டெய்லரிடம் நான் கூறிய அளவில் ஏன் தைக்கவில்லை என தக ரா று செ ய்துள்ளார்.

மேலும், புதிதாக துணி வாங்கி தான் கூறிய அளவில் தைத்து த ருமாறு கூ றியுள்ளார். அதற்கு டெய்லர் ம றுப்பு தெ றிக்கவே, குட்டையான டவுசருடன் நேராக கா வல் நி லையத்திற்கு செ ன்று டெய்லர் மீது பு கார் கொடுத்துள்ளார்.

துபே கொடுத்த பு காரை கேட்ட போ லீசார் அ திர்ச் சி அ டைந்த நிலையில், நீங்கள் இதற்கு நி வார ணம் வேண்டுமென்றால் நீ திமன் றத்தை அ ணுகுமாறு ஆ லோசனை கூறி அவரை தி ருப்பி அ னுப்பியுள்ளனர். இந்த ச ம்பவம் அந்த பகுதியில் ப ரப ரப்பை ஏற் படுத்தியுள்ளது.