லட்சக்கணக்கில் கு ட்டியிட்டு வாய் பிளக்க வைத்த ஆ ண் கடற்குதிரை! இறுதியில் ஏற்படும் அவலம்…. மில்லியன் பேர் பார்த்த காட்சி!!

362

கடற்குதிரை ஒன்று கடலுக்கு அ டியில் தனது குட்டிகளை ஈனும் வீ டியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுவரை பா ர்த்திராத காட்சிகள் இவை எ ன்பதால் இவை வைரலாக்கப்படுகிறது.

கடற்குதிரையை பொருத்தமட்டில் ஆண் குதிரையே குட்டி போடும். கிட்டதட்ட காங்காருகள் தனது குட்டியை மடியில் கட்டி கொள்வது போன்றுதான். இந்த வீ டியோ பதிவிட்ட சில மணிநேரத்தில் வைரலாகியுள்ளது.

அதாவது பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை ஆண்களின் வால் பகுதியில் உள்ள இ னப்பெருக்க பைகளில் போட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல பேணி காத்து 6 வாரங்கள் பாதுகாத்து குஞ்சு பொரிக்கும். சுமார் 200 முட்டைகளில் 50 முதல் 100 வரையிலான குட்டிகள் வெளியே வரும்.

இதனால்தான் அந்த குட்டிகள் பெரும்பாலும் மற்ற உ யிரினங்களுக்கு இ ரையாக சென்றுவிடும் இல்லாவிட்டால் இ றந்துவிடும். இதனால்தான் க டற்குதிரைகள் நிறைய எண்ணிக்கையில் இல்லை.