உ ணவகத்தில் சா ப்பிட்ட கு ழந் தை இ றப்பு: ஒரே நாளில் 800 பே ர் ம ருத்துவ மனையில் அ னுமதி!!

400

கு ழந்தை இ றப்பு……

ஜோர்தான் தலைநகர் அம்மானுக்கு வெளியே உணவம் ஒன்றில் சா ப்பிட்ட பின்னர் ஒரு கு ழந்தை இ றந்துவிட்ட நி லையில் 800 க்கும் மே ற்பட்டோர் நோ ய்வாய்ப்பட்டு ம ருத்து வமனைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டுள்ள ச ம்ப வம் வெளியாகியுள்ளது.

குறித்த உ ணவகமானது கு றைந்த விலையில் மா மிச உணவு ஒன்றை வா டிக்கையாளர்களுக்கு வ ழங்கியதாக உள்ளூர் ப த்திரிகைகள் சு ட்டிக்காட்டுகின்றன.

கொ ளுத்தும் வெ யில் காலம் என தெ ரிந்தும் அந்த உ ணவகம் உரிய மு றையில் மா மிசங்க ளை ப ராமரிக்க த வறிவிட்டதாக சு காதா ரத்துறை அ திகாரிகள் க ண்டறிந்துள்ளனர்.

அந்த உணவை உண்டு நோ ய்வாய் ப்பட்ட 826 பே ர்களில் 5 வயது சி றுவனும் ஒருவர். ம ருத் துவம னைக்கு கொண்டு சென்ற நி லையில், சி கிச் சை ப ல னின்றி சி றுவன் இ றந் ததாக த கவல் வெ ளியாகியுள்ளது.

சி றுவனுக்கு மா ரடைப்பு ஏற் பட்டதா கவும், ம ருத்து வர்களால் சி றுவனை கா ப்பாற்ற முடி யவில்லை எனவும்,

பிரின்ஸ் ஹுசைன் ம ருத் துவம னையின் இயக்குநர் முகமது ஆபேத் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நி லவரப்படி நான்கு பே ர் தீ விர சி கிச்சை யில் உள்ளனர் எனவும், 321 பேர் ஆ பத்து க ட்டத்தை கடந்துள்ளனர் என்று சு காதார அ மைச்சர் சாத் ஜாபர் தெரிவித்துள்ளார்.