பல பெ ண் களில் வாழ்வில் விளையாடிய காசி வ ழ க் கில் கு ற் றப் பத் திரி க்கை தா க் க ல்!!

289

காசி…….

த மி ழகத்தில் பல பெ ண் களை ஏ மாற்றி சொகுசு வா ழ்க்கை வாழ்ந்து வந்த காசி வ ழ க் கி ல் சி பிசிஐடி பொலிசார் கு ற் றப் ப த்தி ரி க்கை தா க் க ல்  செய்தனர். கோ ழிக்கடை நடத்தி வரும் நா கர்கோவிலை சேர்ந்த காசி சில மாதங்களுக்கு மு ன் னர் கை து செ ய் ய ப்ப ட்டார்.

பல பெ ண் க ளு டன் ந ட்பாக ப ழகிய காசி, அவ்வப்போது பு கைப்படங்களை எடுத்துக் கொ ண்டு பெ ண் களை மி ர ட்டி தன்னுடைய ஆ சைக்கு இணங்க வைத்தும், பணம் ப றி த் தும் வந்துள்ளார். இதுதொடர்பாக செ ன்னையை சேர்ந்த பெ ண் ம ரு த் துவர் அளித்த பு கா ரின் பே ரில் கா சியின் லீ லைகள் அ ம்ப லமா கின.

அதன்பேரில் காசி மீது கோட்டார், நேசமணிநகர், கன்னியாகுமரி அனைத்து ம க ளிர் போ லீ ஸ் நி லையம் மற்றும் நா கர்கோவில் அனைத்து ம க ளிர் போ லீஸ் நி லை யங்களில் போ லீ சா ர் வ ழ க் குகள் பதிவு செய்து அவரை கை து செ ய்த னர்.

இந்நிலையில் டிராவிட் என்பவர் வடசேரி பொ லி ஸ் நி லையத்தில் அ ளித்த பு கா ரில், காசியிடம் ஒரு லட்ச ரூபாய் க டன் வாங்கியதாகவும், அதிக வ ட்டி கேட்டு அவர் தன்னை மி ர ட் டி ய தாகவும் தெரிவித்தார், மேலும் தன்னிடமிருந்து விலையுயர்ந்த வா கனத்தை எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இப்படியான பல பு கா ர்க ள் கு வி ந்த நிலையில் காசியின் வ ழ க் கு சி பிசிஐடிக்கு மா ற்றப்பட்டது, அவர்கள் நடத்திய வி சா ர ணை யில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து கா சி மீது போடப்பட்டு உள்ள கந்து வ ட்டி வ ழ க் கில் கு ற் ற ப்ப த் தி ரிகை தா க் க ல் செ ய்வதற்கான ஏ ற்பாடுகள் வி று விறு ப்பாக நடந்தன.

இதற்காக வடசேரி பொ லி சா ர், வங்கி அதிகாரிகள், வட்டார போ க் குவரத்து அலுவலக அ தி கா ரிகளிடம் தீ வி ர வி சா ர ணை நடத்தப்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளை காசி பெயருக்கு மா ற்ற உதவி புரிந்த பு ரோ க்கர் நாராயணன் மற்றும் காசியின் த ந்தை தங்கபாண்டியன் ஆகியோர் மீதும் சி.பி.சி.ஐ.டி. பொ லி சா ர் வ ழ க் கு ப திவு செ ய் து கை து செ ய்தனர்.

இந்த நிலையில் கந்து வ ட்டி வ ழ க் கு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோ ர்ட்டில் நேற்று கு ற் றப் பத் தி ரிகை தா க்க ல் செ ய் யப்ப ட்டது. சுமார் 1,250 பக்கங்கள் கொண்ட அந்த குற்ற பத்திரிகையை சி. பி.சி.ஐ.டி. பொ லி சா ர் தா க் கல் செ ய்த னர்.