48 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் தவிக்கும் பிரபல ரஜினி பட நடிகை : உண்மையை உடைத்த பிரபல நடிகை!!

603

சித்தாரா….

தமிழ் சினிமாவில் எவ்வளவு முன்னணி உச்ச நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். இதில் 1980 இல் இருந்து தற்போது வரை நடக்கக் கூடியவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள் பலர் சினிமாவை விட்டு வி லகி விட்டார்கள் அல்லது சீரியல் ஒருசில துணை நடிகையாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை சித்தாரா அவர்களை தெரியாது ஒரு யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானவர் இவர் 1989ஆம் ஆண்டு புது புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்க கூடிய நடிகை.

நடிகை சித்தாரா அவர்கள் நிறைய திரைப்படங்களில் பல முன்னணி கதாநாயகியாக நடித்திருக்கிறார் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார் பல திரைப்படங்களில் கவுரவ தோற்றத்தில் வந்து சென்றிருக்கிறார் இவர் நடித்த திரைப்படங்கள் பற்றி கூற வேண்டும் என்றால் அனைவருக்கும் தெரிந்தது படையப்பா மற்றும் புது வசந்தம் என்று தான் கூறுவார்கள்.

ஏனென்றால் புது வசந்தம் திரைப்படம் அந்த காலகட்டத்தில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது பல ஆண்கள் வாழும் வீட்டில் ஒரு பெண் தனியாக இருப்பான் ஆனால் அவர்கள் அனைவரும் இந்த பெண்ணிற்கு தோழியாகவே இருப்பார்கள் த வறான எண்ணத்தில் யாரும் நினைக்க மாட்டார்கள் என்பதை அற்புதமாக உணர்த்தும் திரைப்படம்.

இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக உன்னைச் சொல்லிக் கு ற்றமில்லை, புதுப்புது ராகங்கள், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல், மாமியார் வீடு, நட்புக்காக, சின்னதுரை ,மனுநீதி ,படையப்பா ,முகவரி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இவர் தற்பொழுது வரையிலும் அதாவது 2011-ம் ஆண்டு வெளிவந்த பூஜை திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார் அதற்கடுத்தபடியாக 2017 ஆம் ஆண்டு முன்னோடி 2018 நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களிலும் ஹீரோவுக்கு தாயாக நடித்திருந்தார் இவர் வெளித்தெரிய மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து இருக்கிறார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்திருக்கிறார் குறிப்பாக தமிழ் சின்னத்திரையில் கங்கா யமுனா சரஸ்வதி 7 தொலைக்காட்சியில் சிறந்த நடிப்பை நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் படையப்பா திரைப்படத்தில் இவரது காட்சி தற்போது வரையிலும் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும் ஏனென்றால் பணக்காரர்களாக இருக்கும்பொழுது மாப்பிள்ளை சம்மதித்து விட்டு அதன் பின் ரஜினி கஷ்டப்படுவார்.

இப்படியிருக்க இவரது கதாபாத்திரம் அதில் கச்சிதமாக பொருந்தியது அதுமட்டுமல்லாமல் இவரது நிஜ வாழ்க்கையில் இவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது அப்பொழுது இவர் தந்தை இ ற ந்துவி ட் டா ர் தனது தந்தையின் நினைவாகவே இருந்த இவர் திருமணத்தை வெறுத்து விட்டார் ஏன் என்று கூறியதற்கு எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார்.

மேலும் தற்பொழுது மாப்பிள்ளை பார்த்தால் நீங்கள் திருமணம் செய்வீர்களா என்று கேட்டதற்கு இல்லை என் வாழ்வில் திருமணம் செய்யும் எண்ணமே எனக்கு சுத்தமாக இல்லை என்று அப்படியே கூறி விட்டார் நடிகை சித்தாரா.