தமிழர்களின் நடனத்தை தா றுமாறாக ஆடிய வெளிநாட்டு பெண்கள்! தீ யாய் ப ரவும் ச ர்ச் சைக்குரிய நடன காட்சி!!

375

ஹைப்ரிட் பரதநாட்டியம்…….

‘ஹைப்ரிட் பரதநாட்டியம்’ என்று பெண்கள் இரண்டு பேர் நடனமாடும் வீடியோ இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பெண்கள் ஹிப்ஹாப் மற்றும் பரதநாட்டியத்தை கலந்து நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

வெஸ்டர்ன் இசையில் மஞ்சள் நிற சேலையில் பெண்கள் இருவரும் ந டனமாடுவது பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.

இதேவேளை, இதனை பார்த்த பலர் நடன கலைஞர்களின் முயற்சியை பா ராட்டியும், சிலர் தவறுதலான பரதநாட்டிய ஆட்டத்திற்கு வி மர்ச்சித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.