விமான வி பத்தில் ப லியான தாய்-மகள்! வெளிநாட்டில் இருந்து வந்தும் இ றுதிசடங்கில் கலந்து கொள்ள முடியாத கணவன்?

291

ப லியான தாய்-மகள்………

கேரள விமான வி பத்தில் தாய் மற்றும் மகள் உ யிரிழந்த ச ம்பவத்தில், அவர்களின் இறுதிச்சடங்கில் தந்தை கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில், நடந்த விமான வி பத்தில் 18 பேர் உ யிரிழந்தனர்.

இந்த விமான வி பத்தில் ரெம்யா என்பவரும், அவரின் மகள் Shivathmika-வும் ப ரிதாபமாக உ யிரிழந்தனர். இருப்பினும் ரெய்யாவின் மகன் Yadhudev அ திர்ஷ்டவசமாக உ யிர் தப்பி ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்று வருகிறார்.

இந்த வி பத்து ச ம்பவத்தை அறிந்தவுடனே கு ழந்தைகள் மற்றும் ம னைவியைப் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்காததால், துபாயில் பணி புரிந்து வந்த கணவர் முரளிதரன் உடனடியாக ம றுநாளே வி மானத்தில் கா லிகட்டுக்கு பறந்தார்.

இருப்பினும் இவரால் ம னைவி மற்றும் மகளின் இ றுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர், அப்படி இருக்க 16-ஆம் திகதி நடைபெறும் இ றுதிச்சடங்கில் இவர் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.

இது குறித்து ரெம்யாவின் உறவினர் ஒருவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு, வி பத்து நடந்த மறுநாளே முரளிதரன் தனது ம னைவி மற்றும் கு ழந்தைகளைப் பற்றிய தகவல்களைப் பெற முடியாததால் காலிகட்டுக்கு ப றந்தார்.

ம னைவி மற்றும் மகள் உ யிரிழந்த நிலையில், தனது மகனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாலும், முரளிதரனால் அவரை ம ருத்துவமனையில் பார்க்க முடியாது .

இதில், துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், விமான வி பத்து நடந்த மறுநாளிலேயே முரளிதரன் தனது குடும்பத்தினருக்காக பறந்து வந்தாலும்,

அவர் தனிமைப்படுத்தப்படுவதன் காரணமாக ம னைவி மற்றும் மகளின் இறுதி ச டங்குகளில் இருக்க முடியாது என்று நம்புவதாக கூறியுள்ளார்.