ஆ பத்தான கி ணற்றுக்குள் சி க் கிய நபர்.. தொ ப்பையால் உ யி ர் பி ழை த்த அ தி சயன்.. வைரல் வீடியோ!!

274

சீனா……

சீனாவில் உள்ள லுயோயாங் நகரத்தை சேர்ந்தவர் லியு(28). இவர் மனநலம் பா தி க்கப் பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் லியு தனது வீட்டின் அருகே இருக்கும் உறைகிணறு ஒன்றுக்குள் கு தித்துள்ளார்.

மிகவும் குறுகலான அந்த கிணற்றுக்குள் லியுவின் இ டுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் முழுவதும் உள்ளே சென்று மா ட் டிக்கொண்டது.

இதையடுத்து, லியு எடை அதிக உடையவராக இருந்ததால், தொப்பையால் அவரது முழு உ ட லும் உ றைகி ணறுக்குள் செ ல்லாமல் த டு த்துவிட்டது. இதனால் லியு அ தி ர்ஷ்டவசமாக உ யிர் பி ழைத்துள்ளார்.

இருப்பினும் அவரது பா தி உ டல்உறைகிணற்றுக்குள் மாட்டிகொண்டநிலையில் இந்த தகவல் தீ ய ணைப்புத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ச ம்பவ இடத்திற்கு வந்த தீ ய ணைப்பு த்துறை வீரர்கள் நீ ண்ட நேர போ ரா ட்ட த்திற்கு பிறகு லியுவின் இ டு ப்பில் கயிரைக்கட்டி அவரை வெளியே மீட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.