வெளிநாட்டில் 45 பேருக்கு கொரோன ப ரவ காரணமான த மிழருக்கு நே ர்ந்த க தி! கொ டு க் கப்பட்ட க டு ம் த ண் டனை!!

287

மலேசியா……..

மலேசியாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் 45 பேருக்கு கொரோனா ப ர ப்பியதாக கூறி கை து செ ய் யப்பட்ட நிலையில், அவருக்கு 5 மாத சி றை த ண் டனையும், 21 லட்சம் ரூபாய் அ ப ரா தமும் வி தி க் கப்பட்டுள்ளது.

மலேசியாவின் கெடா மாநிலத்தில் தமிழகத்தின் சிவகங்கை மா வட் டத்தைச் சேர்ந்த நிசார் முகமது சபூர் பாட்சா என்பவர் நாசிக் க ண்டார் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.

இவர், கடந்த மாதம்தான் இ ந் தியாவில் இருந்து ம லே சியாவுக்கு திரும்பினார். ம லே சியாவின் நி ரந்தர கு டியு ரிமை பெற்ற நிசார் முகமதுவுக்கு முதலில் ந டத்தப்பட்ட ப ரி சோ தனையில் கொரோனா இல்லை என உ று தி செ ய் யப்பட்டது.

ஆனால், 2-ஆம் கட்ட ப ரி சோத னையில் அவருக்கு கொரோனா இருப்பது உ று தி யானது. இதனால் நிசார் முகமதுவை 14 நாட்கள் வீட்டில் த னிமைப்படுத்திக் கொ ண்டு தங்க வேண்டும் என மலேசியா அ ரசு உ த் த ரவிட்டது.

ஆனால் இதனை மீ றி நிசார் முகமது வெளி இடங்களில் சுதந்திரமாக வ லம் வந்தார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஹோட்டல் பணியாளர்கள் என பல பகுதிகளைச் சேர்ந்த 45 பேருக்கு கொரோனா தொ ற்று ப டு வே க மாக ப ர வி யது.

கொரோனாவை க டுமை யாக க ட் டு ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில் நிசார் முகமதுவால் 45 பேருக்கு கொரோனா ப ர விய தால் இதற்கு சிவகங்கை கிளஸ்டர் என ம லேசி யா அ ர சு பெ யரி ட்டது.

ஒரு நபர் மூலம் ப ல ரு க்கும் கொரோனா ப ர  வி யதால் அதற்கு கிளஸ்டர் என பெயரிடப்பட்டது.

இந்நிலையில் நாசிக் கண்டார் ஹோட்டல் உரிமையாளர் நிசார் முகமதுவை மலேசியா அ ரசு, வி தி களை மீ றி கொரோனாவை ப ர ப் பி யதற்காக கை து செ ய்தது. அவருக்கு 5 மாத சி றை  த ண் ட னையும் 21 லட்சம் ரூபாய் அ ப ராதமும் வி திக்  க ப்பட்டுள்ளது.