ஒரு டொலருக்காக க டத்தலுக்கு உதவிய சிறுவர்கள்… கு ழந்தையை மீட்க ஜனாதிபதியை தொ ந்தரவு செய்த தாய்: பொ லிஸ் சோ தனையில் வெளிவந்த ப யங்கர உண்மை!

292

மெக்சிகோ……..

சிறுவன் ஒருவனுக்கும், ஒரு சிறுமிக்கும் ஆளுக்கு ஒரு டொலர் கொடுத்து அவர்கள் உதவியுடன் இ ளம்பெண் ஒருவர் கு ழந்தை ஒன்றை க டத் தினார்.

க டத்தப்பட்ட கு ழந்தையை மீட்பதற்காக ஜனாதிபதியையே தொந்தரவு செய்தார் கு ழந்தையின் தாய். சி றுமியை வி சாரித்தபோது, சி க்கிய அவளது சகோதரியின் பின்னால் ஒரு பெரிய க டத்தல் கு ம்பலே இருந்தது தெரியவந்தது.

கடைசியாக, திரைப்படம் ஒன்றில் வருவது போல், க டத் த ப்பட்ட ஒரு கு ழந்தை மட்டும் அல்ல, 23 கு ழந்தைகள் மீ ட் கப்பட்ட ச ம் பவம் மெக்சிகோவில் நடந்தேறியது. Margarita (23) என்ற இ ளம் பெ ண்ணுக்கு தன்னால் கு ழந்தை பெற இயலாது என்பது தெரியவந்ததையடுத்து, அவரது கா தலர் அவரை விட்டுப் பி ரி ந்தார். ஆகவே, தனக்கு ஒரு கு ழந்தை வேண்டும் என்று முடிவு செய்த Margarita, கு ழந்தை ஒன்றைக் க ட த்த முடிவு செய்தார்.

அவர் கண்களில் சந்தையில் காய்கறி வி யாபாரம் செய்துகொண்டிருந்த Juana Pérez என்ற பெண்ணின் மகனான இரண்டு வயதுள்ள Dylan Gómez சி க்கினான். அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனையும் சிறுமியையும் அணுகிய Margarita, Dylan தனது மகன் என்றும், அவன் தன்னுடன் வர அ டம்பிடிப்பதாகவும் கூறி, அவனை தன்னிடம் கூட்டிக்கொண்டு வந்தால் ஆளுக்கு ஒரு டொலர் கொடுப்பதாகவும் கூற, அந்த சிறுவனும் சிறுமியும் டொலரை வாங்கிக்கொண்டு நைசாக Dylanஐ அவரிடம் அழைத்துக்கொண்டு வந்துவிட்டனர்.

குழ ந்தையுடன் அங்கிருந்து ந ழுவிவிட்டார் Margarita. மகனைக் காணாத தாய், அங்குமிங்கும் ஓடியும் அவன் கிடைக்காததால், பொ லி சில் பு கார ளித்துள்ளார். இந்த ச ம் பவம் நடந்தது ஜூன் மாதம் 30ஆம் திகதி. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் தன் மகன் கிடைக்காததால் க டு மையான வே த னைக்குள்ளான Juana, ஜ னாதிபதியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் தி டீ ரென நுழைந்து, தன் மகனை மீட்க கோ ரியதோடு, ஜ னா திபதி மா ளிகை முன் போ ஸ் டர் ஒன்றுடன் அமைதி போ ரா ட்டத்திலும் ஈடுபட்டார்.

பொ லி சாரின் தேடுதலின்போது, CCTV கமெரா ஒன்றில் Margarita சிறுவர்கள் இருவரை ச ந்திப்பது, Dylanஐ அந்த சிறுவனும் சிறுமியும் அழைத்துச் செல்வது முதலான காட்சிகள் சி க் கின. அந்த சி று மியை வி சா ரி த்தபோது, சி க் கிய அவளது சகோதரியின் பின்னால் ஒரு பெரிய க ட த் தல் கும்பலே இருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து வீடு ஒன்றை ரெய்டு செய்த பொ லி சார், அங்கு 23 கு ழந்தைகள் க ட த் தி வரப்பட்டு அடைத்துவைக்கப்பட்டுள்ளதைக் க ண் டுபிடித்துள்ளனர். Dylan மட்டுமின்றி, அந்த 23 கு ழந்தைகளும் மீ ட் கப்பட்டுள்ளார்கள். Dylanஐ க டத்திய Margaritaவுக்கு 75 ஆண்டுகள் வரை சி றை த்  தண்டனை வ ழ ங் கப்படலாம்.