பிரான்சில் ப யங்கரம்! கார்கள் ஒன்றோடு ஒன்று மோ தி வி ப த்து: 6 சிறுவர்கள் உட்பட 10 பே ர் கா யம் என தகவல்!!

264

பிரான்சில்……………

பிரான்சில் வீதி வி பத்து ஒன்றில் ஆறு சி றுவர்கள் உட்பட 10 பேர் கா யமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் Pézenas (Hérault) நகரில் கடந்த சனிக்கிழமை பந்த ப யங்கர வி பத்து நடைபெற்றுள்ளது.

இந்நகரை ஊடறுக்கும் RD13 நெடுஞ்சாலையில் பயணித்த இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோ தி பாரிய வி பத் தை ஏற்படுத்தின.

உடனடியாக இது குறித்து தீ யணை ப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், ச ம்பவ இடத்திற்கு தீ ய ணைப்பு மற்றும் பொ லி சார் வந்துள்ளனர்.

அதன் பின் காரில் சி க்கி கா யம டைந்திருந்த 10 பேரை மீட்டு ம ருத்துவம னையில் அனுமதித்துள்ளனர்.

இதில் 6 பேர் சிறுவர்கள் எனவும், இவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் ம ருத்துவம னைக்கு கொண்டு செ ல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் வி பத்தி ல் சி க்கிய வர்கள் பற்றி எந்த ஒரு முழு விபரத்தையும் பொ லி சார் வெளியிட வில்லை.