கனடாவில் சைபர் தா க் கு தல்.. 10,000-க்கும் மேற்பட்ட அ ர சாங்க கணக்குகள் ஹே க்: வெளிச்சத்திற்கு வந்த மோ சடி!!

241

கனடாவில்……….

கனடாவில் சமீபத்தில இடம்பெற்ற சை பர் தா க்கு தல்களின் போது ஆ ன் லைன் அ ரசாங்க சேவைகளுக்கான ப ல் லாயிரக்கணக்கான பயனர் கணக்குகள் ஹே க் செ ய் ய ப்பட்டதாக அ தி காரிகள் தெரிவித்தனர்.

இந்த தா க்கு த ல்கள் சுமார் 30 மத்திய அ ரசு து றைகள் மற்றும் கனடா வருவாய் மு கமை கணக்குகளால் பயன்படுத்தப்படும் G CKey சேவையை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன என்று கனடா செ ய லகத்தின் க ருவூல வாரியம் வி ள க்க மளித்தது.

G CKey கணக்கு வைத்திருப்பவர்கள் 9,041 பேரின் க டவுச் சொற் கள் மற்றும் ப யனர்பெ  ய ர்கள் மோ ச டியா க கை ய கப்படுத்தப்பட்டு அ ர சாங்க சே வை களை அ ணு கவும் ப யன் படுத்தவும் ப யன்படுத் தப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பா தி க்க ப்பட்ட அ னைத்து க ணக் குகளும் தற்போது ர த்து செ ய் யப்பட்டுள்ளன.

சுமார் 5,500 கனடா வருவாய் மு கமை க ணக்குகள் இதில் குறிவைக்கப்பட்டன, வரி செலுத்துவோர் தகவல்களைப் பா துகா ப் பத ற்காக இந்த க ணக் குகளு க்கான அணுகல் நிறு த் தப் ப ட்டுள்ளது என்று அதி காரிக ள் தெரிவித்தனர்.

த னியு ரி மை மீற ல் கள்  ஏதேனும் உள்ளதா என்பதையும், இந்த கணக்குகளிலிருந்து தகவல் பெறப்பட்டதா என்பதையும் கண்டறிய அர சா ங்கமும் ம த்தி ய பொ லி சா ரும் வி சா ரணை   தொடங்கினர் என்று அ திகா ரிகள் தெரிவித்தனர்.

கனடாவின் வ ருவாய் ஏ ஜென்சி கணக்குகளுடன் தொ டர்புடைய வங்கி தகவல்கள் மா ற்ற ப் ப ட்டுள்ளதாக ஆகஸ்ட் தொ டக்கத்தில் இருந்து பல கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.