தந்தையிடம் ஒருநிமிடம் செல்போனை வாங்கிய கு ழந்தை… செ ய்த ப டு ப யங்கரமான கா ரி யம்! அப்பாக்களுக்கு சரியான பாடம்!!

282

ரஷ்யாவில்…….

ரஷ்யாவில், தனது பேச்சை கேட்காத தந்தையின் செல்போனை அவரது மகளான சிறுமி, வாங்கி கடலில் தூ க் கி  எ ரி ந்த ச ம் பவம் வைரலாகி வருகிறது.

செயிண்ட் ரோப்பர்ஸ் பகுதியைச் சேர்ந்த டிமார்ட்டி என்பவர், பொழுதுபோக்கிற்காக தனது 4 வயது மகளுடன், அப்பகுதியில் உள்ள கடற்பகுதியில் படகில் பயணம் செ ய் துகொ ண் டிருந்தார்.

ஆனால் அப்போது போனிலேயே பே சி க் கொண் டிருந்த தந்தையை பார்த்து க டு ப்பான அவரது மகளான சிறுமி, “என் கூட நேரத்தை க ழி க்க வந்துவிட்டு , இங்கு வந்தும் போன் பேசிக் கொண்டா இருக்கீங்க?” என்று நினைத்திருக்கிறார்.

அதனால் இயல்பாக நடித்து தனது தந்தையிடம் லாவகமாக செல்போனை வாங்கிய சிறுமி செல்போனை கடலில் தூ க் கிப் போட்டார். சிறுமியின் இந்த செய ல்  வைரலாகி வருகிறது.