ஆன்லைன் வகுப்பில் சிறுமியின் திரையில் தோன்றிய அ திர்ச்சி காட்சி.. ஆசிரியர் செ ய்த கா ரியம் என்ன?

238

ஆன்லைன் வகுப்பில்…….

புளோரிடா மாகாணத்தில் இண்டியா டவுன் பகுதியில், மரிபல் ரொஸார்டோ மொரலஸ் என்பவர், அவரது முன்னாள் கா தலன் டொனால்டு ஜே வில்லயம்ஸுடன் வா க்கு வா தத்தில் ஈ டுபட்டார்.

இதனால், கோ பம டைந்த, டொனால்டு ஜே வில்லயமஸ், சி று மி யின் தாயார் மொரலஸை சு ட்டுக் கொ  ன்றுள் ளார்.

இந்த ச ம்ப வ ம், அந்த சமயத்தில் ஜூம் மூலம் ஆ ன் லை ன் வ குப் பை க வ னித்துக் கொ ண்டி ருந்த மொரலஸின் 10 வயது மகளின் கணினி திரையில் ப திவா கியயு ள்ளது.

இதனைக் க ண் ட அ திர் ந்து போ ன ஆ சிரியர், மற்ற மா ணவர்கள் பா திக் கா மல் இருக்க, சி று மியி ன் ஆ டியோவை மி யூட் செ ய்தார்.

இதனை அ டுத்து, ம ருத் துவ மனையில் அ னு மதி க்கப்பட்ட மொரலஸ் சி கி ச் சைப் ப ல னி ன்றி உ யி ரிழந் தார். தப்பியோடிய வில்லியம்ஸ் ஒரு மணி நேரத்தில் போ லீஸா ரா ல் கை து செ ய் ய ப்ப ட்டார்.