பிரான்ஸ் முழுவதும் தி டீ ரெ ன்று க ண் டெ டு க் கப்பட்ட சி தை க் கப்பட்ட கு திரைகளின் ச ட லங் கள்: கு ழ ப்ப த்தில் பொ லி சா ர் !!

236

குதிரைகள்……..

பிரான்சில் உ யி ருட ன் கு திரைகளை சி தை த்து, அவைகளின் உ ட ல் பா க ங்க ளை எடுத்துக் கொ ண் ட ம ர் ம கு ம்ப லை பிரெஞ்சு பொ லி சா ர்   தீ வி ர மா கத் தே டி வரு கி ன்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நா ட் டில் கு தி ரை கள் ம ற்று ம் க ழு தை கள் மீது கு றை ந்தது 15 தா க் குத ல்கள் ப தி வாகி யுள்ளன, மிக ச மீப த்தில் லியோனுக்கு அருகிலுள்ள கிராமப்புறங்களில் ம ர்ம  கு ம்ப லி ன் தா க்கு த ல் ந ட ந்தே றியுள்ளது.

தி டீ ரென் று மு ன்னெ டு க்க ப் பட்டுவரும் இந்த தா க் கு த ல் தொடர்பில் அ திகா ரிக ள் எந்த ச ந்தே க நபர்களையும் அல்லது நோ க்க த்தை யும் அ றி வி க்க வி ல்லை.

ஆனால் இந்த தா க் கு த ல் கள் வி வகா ர மா ன ச டங்கு அல்லது ஒன்லைன் ச வாலின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ஊ கி க் கி ன்றனர்.

திங்களன்று ஜூரா பகுதியில் இயற்கை காரணங்களால் இ ற ந் த ஒரு பெ ண் கு தி ரை யின் மூ க்கு,

கா து மற்றும் ஒ ரு க ண் அ க ற்ற ப்பட்ட நி லை யி ல் க ண் டெடு க்க ப் பட்டது.

இதே பகுதியில் இதற்கு முன்னர் ஒரு கு தி ரையி ன் க ண் கள் இ ரண் டு ம் பி ழு தெடு க் கப்பட்ட நி லை யி ல் க ண் டெ டுக் கப்பட்டது.

குறித்த கு திரை  பின்னர் இ ற ந் தது.

இந்த ச ம் ப வங் கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொ து ம க்கள் உ ட னடி  யா க உரிய அதிகாரிகளுக்கு உ த வ வே ண் டும் என்ற கோ ரி க் கை  மு ன் வைக் கப் பட்டுள்ளது.