பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறப்பு விருது! எதற்காக தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!

313

பிரித்தானியா….

பிரித்தானியாவில் கொரோன ப ர வல் நேரத்தில் சிறப்பான சேவைகளில் ஈ டு பட்ட நபர்களில் இ ந் திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு ராயல் அகாடமி சிறப்பு விருதுக்கு தெரிவு செ ய் ய ப் பட்டுள்ளார்.

உலகையே அ ச் சு று த்தி வரும் இந்த கொ ரோ னா வைரஸ் காலத்திலும், தங்கள் உ யி ரைப் பற்றியும் பொருட்படுத்தாமல், சிறப்பாக செ ய லாற்றி வரும் நபர்களுக்கு ஒவ்வொரு நாடுகளிலும், அவர்களை கவுரவிக்கும் வகையில் சிறந்த விருது கொ டு க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரித்தானியாவில், கொரோனா ப ர வல் த டு ப்பு, நி தி தி ர ட்டு தல் உள்ளிட்ட சேவைகளில் சிறப்பாக ஈடுபட்ட,

இந்திய வம்சாவளியை சேர்ந்த, நரம்பியல் நி புணர், ரவி சோலங்கி, UK’s Royal Academy of Engineering President’s Special விருதுக்கு தேர்வு செ ய் யப் ப ட்டுள்ளார்.

இவரும், பிரித்தானியாவை சேர்ந்த, ரேமன்ட் சீம்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப வல்லுனரும் இணைந்து,

சுகாதார பணியாளர்கள் தேவையான பொருட்கள் பெறுவதற்கு வசதியாக, வலைதளம் உருவாக்கி தந்துள்ளனர்.

இதையொட்டி, இவர்கள் இருவர் உட்பட, 19 பேர் சிறப்பு விருதுக்கு தேர்வு செ ய் ய ப் பட்டுள்ளனர். இவர்களுக்கு ச மூ கவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.